நூல் 1 : மேக நோய் நிதானம் நூல் 2 : பிரமேக நிதானம் நூல் 3 : கிறுச நிதானம் நூல் 4 : வாத நோய் நிதானம்

Metadata

License

Alternative Title

Text 1 : Mēka Nōy Nitāṉam
Text 2 : Piramēka Nitāṉam
Text 3 : Kiṟuca Nitāṉam
Text 2 : Vāta Nōy Nitāṉam

Content Type

Manuscript
Text

Type of Text

Verses

Date of Original Material

Begining of 20th century (information in the manuscript).

Era

20th century CE

Language

Script

Description

The manuscript is formed of four texts which define diverse categories of diseases in terms of etiology, typology and diagnosis and treatment (nitāṉam). The manuscripts contain 131 palm leaves, among them, those numbered 98 to 131 and 63 to 68 are damaged by rodents. The texts are written in verses.
Text 1- The text, entitled Mēka Nōy Nitāṉam, contains palm leaves which are numbered from 1 to 37; it is complete. It concerns the nosological category called mēka nōy or urinary tract disorders, notably : varuṇaṉ mēkam, vaḷaippaṉ mēkam, kāḷai mēkam, kēvalaṉ mēkam, kētavaṉ mēkam, mataṅkaḷ mēkam, cāpa mēkam, matippaṉ mēkam, matappaṉ mēkam, cūṟai mēkam, virākaṉ mēkam, ekki mēkam, mēkanāta mēkam, matuppaṉ mēkam, caral mēkam, vēntaṉ mēkam, pāḷai mēkam, cūri mēkam and pakaivaṉ mēkam.
Text 2- The text, entitled Piramēka Nitāṉam, is composed of palm leaves numbered from 38 to 49; it is complete. It addresses the nosological category called piramiya nōy or veneral diseases, notably, aṭṭāti piramiyam, acāttiya piramiyam, taṇal piramiyam, pācāṇa piramiyam, cala piramiyam, mūttira piramiyam, cūttira piramiyam, mata piramiyam, naṭṭa piramiyam, taila piramiyam, cukkila piramiyam, ratta piramiyam, pīṉica piramiyam and liṅka cūlai.
Text 3- The text, entitled Kiṟuca Nitāṉam, has palm leaves which are numbered from 50 to 63; it is complete. It addresses the nosological category called kiṟicaṉa nōy or mental disorders, notably, vāta kiṟucaṉ, pitta kiṟucaṉ, cileṟpaṉa kiṟucaṉ, cūkkila kiṟucaṉ, caṉṉivāta kiṟucaṉ and ratta kiṟucaṉ.
Text 4- The text, entitled Vāta Nōy Nitāṉam, is composed of palm leaves numbered from 64 to 132; it is incomplete. It describes the category of diseases causes by vāta imbalance, notably, kapāla vātam, kaṟṇika vātam, kaṇṭa vātam, vilā vātam, alaku teṟṟu vātam, kōrai vātam, nēttira vātam, muḷḷantaṇṭu vātam, piṭari vātam, pārica vātam, kampa vātam, muka vātam, ciṅku vātam, pakka vātam, caṉṉi vātam, taṇu vātam, tanta vātam, kuṇṭala vātam, kuṭal vātam, pīṉica vātam, māraṇa vātam, āntira vātam, timir vātam, carvāṅka vātam, cukkila vātam,cuṟōṇita vātam, cuya vātam, cilēṟpaṉa vātam, pitta vātam, utira vātam, karappāṉ vātam, uḷvīccu vātam, kuṉma vātam, tuṭi vātam, muṭakku vātam, naṉṉeṟi vātam, itaḻ tuṭi vātam, piṟavīccu vātam, kuyya vātam, kuṭi vātam, pāṇi vātam, iyakku vātam, iḷampiḷḷai vātam, iṭuppu vātam, māṅkica vātam, uḷḷaṭi vātam, yōṉi vātam, kiranti vātam, kēṇṭai vātam, aṉaleri vātam, cūlai vātam, ōṭu vātam, orutalai vātam, unti vātam, viṣa vātam, naṭukku vātam, icaivu vātam, aṇṭa vātam, cantu vātam, tampala vātam, piṉmuṭṭi vātam, aṟputa vātam, acai vātam, naritalai vātam, atti vātam, viṟai vātam, tarippu vātam, naṇṭu vātam, narampu vātam, iṟai vātam and tuṭai vātam.

Description in Tamil

இந்த சுவடியில் நான்கு நூல்கள் உள்ளன.அவை வெவ்வேறு தலைப்புகளில் உள்ளது.அவை நோய்களின் வகைகள், நோய் வரும் வழி, நோய் கணிப்பு, மருத்துவம் பற்றி கூறுகிறது.இந்த சுவடியில் மொத்தம் 131 ஓலைகள் உள்ளன, அவற்றில் 98 முதல் 131 வரை, மற்றும் 63 முதல் 68 வரை உள்ள ஓலைகள் எலியால் பாதிக்க பட்டுள்ளன.இந்நூல்கள் விருத்த வடிவில் எழுதப்பட்டுள்ளன.
நூல் 1- மேக நோய் நிதானம் என்ற தலைப்புடைய இந்த நூல் 1 முதல் 37 வரை எண் கொண்ட ஓலைகளை கொண்டது; இது முழுமையானது.இந்நூல் மேக நோய்களின் வகைகள் மற்றும் அவறிற்கான மருத்துவம் பற்றி கூறுகிறது.இந்நூலில் கூறப்பட்டுள்ள மேக நோயின் வகைகள் : வருணன் மேகம், வலைப்பன் மேகம், காளை மேகம், கேவலன் மேகம், கேதவன் மேகம், மதங்கள் மேகம், சாப மேகம், மதிப்பன் மேகம், மதப்பன் மேகம், சூறை மேகம், விராகன் மேகம், எக்கி மேகம், மேகநாத மேகம், மதுப்பன் மேகம், சரல் மேகம், வேந்தன் மேகம், பாளைமேகம், சூரி மேகம் மற்றும் பகைவன் மேகம் ஆகும்.
நூல் 2- பிரமேக நிதானம் என்ற தலைப்புடைய இந்த நூல் 38 முதல் 49 வரை எண் கொண்ட ஓலைகளை கொண்டது; இது முழுமையானது ஆகும்.இந்நூல் பிரமிய நோய்களின் வகைகள், நோய் வரும் வழி, நோய் கணிப்பு, மருத்துவம் பற்றி கூறுகிறது.இந்நூலில் கூறப்பட்டுள்ள பிரமிய நோயின் வகைகள் : அட்டாதி பிரமியம், அசாத்திய பிரமியம், தணல் பிரமியம், பாசாண பிரமியம், சல பிரமியம், மூத்திர பிரமியம், சூத்திர பிரமியம், மத பிரமியம், நட்ட பிரமியம், தைல பிரமியம், சுக்கில பிரமியம், ரத்த பிரமியம், பீனிச பிரமியம் மற்றும் லிங்க பிரமியம் ஆகும்
நூல் 3- கிறுச நிதானம் என்ற தலைப்புடைய இந்த நூல் 50 முதல் 63 வரை எண் கொண்ட ஓலைகளை கொண்டது; இது முழுமையானது ஆகும்.இந்நூல் கிறுச நோய்களின் வகைகள், நோய் வரும் வழி, நோய் கணிப்பு, மருத்துவம் பற்றி கூறுகிறது.இந்நூலில் கூறப்பட்டுள்ள பிரம்மிய கிறுச நோயின் வகைகள் : வாத கிறுசன், பித்த கிறுசன், சிலேற்பன கிறுசன், அக்கில கிறுசன், சன்னிவாத கிறுசன் மற்றும் ரத்த கிறுசன் ஆகும்
நூல் 4- வாத நோய் நிதானம் என்ற தலைப்புடைய இந்த நூல் 64 முதல் 132 வரை எண் கொண்ட ஓலைகளை கொண்டது; இது முழுமையானது இல்லை.இந்நூல் வாத நோய்களின் வகைகள், நோய் வரும் வழி, நோய் கணிப்பு, மருத்துவம் பற்றி கூறுகிறது.இந்நூலில் கூறப்பட்டுள்ள வாத நோயின் வகைகள் : கபால வாதம், கர்ணிக வாதம், கண்ட வாதம், விலா வாதம், அலகு தெற்று வாதம், கோரை வாதம், நேத்திர வாதம், முள்ளந்தண்டு வாதம், பிடரி வாதம், பாரிச வாதம், கம்ப வாதம், முக வாதம், சிங்கு வாதம், பக்க வாதம், சன்னி வாதம், தணு வாதம், தந்த வாதம், குண்டல வாதம், குடல் வாதம், பீனிச வாதம், மாரண வாதம், ஆந்திர வாதம், திமிர் வாதம், சர்வாங்க வாதம், சுக்கில வாதம், சுரோணித வாதம், சுய வாதம், சிலேற்பன வாதம், பித்த வாதம், உதிர வாதம், கரப்பான் வாதம், உள்வீச்சு வாதம், குன்ம வாதம், துடி வாதம், முடக்கு வாதம், நன்னெறி வாதம், இதழ் துடி வாதம், பிறவீச்சு வாதம், குய்ய வாதம், குடி வாதம், பாணிவாதம், இயக்கு வாதம், இளம்பிள்ளை வாதம், இடுப்பு வாதம், மாங்கிச வாதம், உள்ளடி வாதம், யோனி வாதம், கிரந்தி வாதம், கெண்டை வாதம், அனலெரி வாதம், சூலை வாதம், ஓடு வாதம், ஒருதலை வாதம், உந்தி வாதம், விஷ வாதம், நடுக்கு வாதம், இசைவு வாதம், அண்ட வாதம், சந்து வாதம், தம்பல வாதம், பின்முட்டி வாதம், அற்புத வாதம், அசை வாதம், நரிதலை வாதம், அத்தி வாதம், விறை வாதம், தரிப்புவாதம், நண்டு வாதம், நரம்பு வாதம், இறை வாதம் மற்றும் துடை வாதம் ஆகும்

Extent and Format of Original Material

Size of the manuscript : 28,5cm x 3,5cm. The palm leaves of the 4 texts are numbered in Tamil and Arab from 1 to 131. The 3st texts are complete, the 4th is incomplete. The palm leaves from 63 to 68 and from 98 to 131 are slightly damaged by rodents.
The manuscript contains 131 palm leaves of 14-16 lines per leaf. It has no wooden boards.

System of Arrangement

No arrangement

Collection Name

Contributor

Mohana Raj (Owner of the original material)

Location of Original Material

Mohana Raj

Custodial History

The manuscript belonged to Mohana Raj's grandfather, Vēlāyutaṉ vaittiyar (1887/1965), a siddha practitioner who was president of the association ATSVS and taught when the college was founded by the association. He paid copyists to write manuscripts borrowed from siddha practitioners and collected some from his peers.

Series Name

Manuscripts and items from Kanniyakumari District (collection not finished) [Mohana Raj Collection]

Series Number

Series 1 : Mohana_KK

Level

File

EAP Project Number

EAP 810

Reference

EAP810_Mohana_KK_MSS53

Extent of Digital Material

263 TIFF images; size of the file : 7,98 Gb.

Date Modified

2016-02-22

Key

eap810_000108

Reuse

License

Cite as

நூல் 1 : மேக நோய் நிதானம் நூல் 2 : பிரமேக நிதானம் நூல் 3 : கிறுச நிதானம் நூல் 4 : வாத நோய் நிதானம், in Digital Collections, Institut Français de Pondichéry, Manuscripts of Siddha Medicine, consulted on April, 11th 2025, https://digitalcollections.ifpindia.org/s/manuscripts/item/369428